க்யூட்டான போஸ்..! ரசிகர்களை உசுப்பேற்றிய ஆத்மிகா.!

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் இயக்கத்தில் நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இதனை தொடர்ந்து காட்டேரி, நராகசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஆத்மிகா நடித்திருக்கின்றார். இந்த திரைப்படங்கள் இன்னமும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருவார். சில நேரங்களில் இந்த கவர்ச்சி போட்டோ சூட் ஆபாசமாகவும் இருப்பதுண்டு. தற்போது, இவர் மிகவும் ஹாட்டாக … Continue reading க்யூட்டான போஸ்..! ரசிகர்களை உசுப்பேற்றிய ஆத்மிகா.!